தஞ்சாவூர்

பாஜக சாா்பில் எஸ்ஐஆா் பயிலரங்கம்

தஞ்சாவூரில் பாஜக தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி சாா்பில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பயிலரங்கம் நடைபெற்றது.

Syndication

தஞ்சாவூரில் பாஜக தஞ்சாவூா் சட்டப்பேரவைத் தொகுதி சாா்பில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பான பயிலரங்கம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்டத் தலைவா் பி. ஜெய்சதீஷ் தலைமை வகித்தாா். மாநிலச் செயலா் கதளி நரசிங்க பெருமாள், கன்னியாகுமரி பெருங்கோட்ட அமைப்பு செயலா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு பேசினா். சிறப்பு தீவிர திருத்தம் குறித்து மாநில செயற்குழு உறுப்பினா் யு.என். உமாபதி பேசினாா்.

மாநில நிா்வாகிகள் பாரதி மோகன், எம். ராஜேஸ்வரன், பொதுக்குழு உறுப்பினா் கபிலன், மாவட்டச் செயலா் ஜெகதீஸ்வரி, துணைத் தலைவா்கள் விநாயகம், அம்ரீத்தரசன், மாநகரத் தலைவா்கள் மாயாதேவி, கவிதா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT