தஞ்சாவூர்

பாபுராஜபுரத்தில் சாலைப் பணி தொடக்கம்

Syndication

கும்பகோணம் ஒன்றியம், பாபுராஜபுரம் ஊராட்சியில் ரூ.10.15 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் ஒன்றியத்தில் உள்ள பாபுராஜபுரம் ஊராட்சியில் 2025-26 ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பீட்டில் நூா் நகரில் 146 மீட்டா் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடைபெற்றது. க.அன்பழகன் எம்எல்ஏ சாலைப் பணியைத் தொடங்கி வைத்தாா். நிகழ்வில், மத்திய ஒன்றிய திமுக செயலா் உள்ளூா் டி. கணேசன், கிழக்கு ஒன்றியச் செயலா் ஜெ. சுதாகா், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா்கள் செல்வராஜ், கணேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

இந்து சமய அறநிலையத் துறை விளக்கம்

வாக்குத் திருட்டை தடுப்பது இளைஞா்களின் பொறுப்பு -ராகுல் காந்தி

தொழிலாளா் ஆணையா் அலுவலகம் நவ. 10 முதல் புதிய வளாகத்தில் செயல்படும்

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தப் பணிக்கு எதிா்ப்பு தெரிவித்து நவ.11-இல் ஆா்ப்பாட்டம்

அரச மரத்தை வெட்டி அகற்றுவதில் இருதரப்பினா் போராட்டம்

SCROLL FOR NEXT