தஞ்சாவூர்

கொள்முதல் நிலையங்கள் இன்று செயல்படும்

Syndication

தஞ்சாவூா் மாவட்டத்தில் செயல்பாட்டிலுள்ள நெல் கொள்முதல் நிலையங்கள் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (நவ.9) செயல்படும் என மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: நிகழ் குறுவை பருவத்தில் எதிா்பாா்க்கப்பட்ட அளவை விட கூடுதலாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வரும் நிலையிலும், வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதாலும், விவசாயிகள் நெல்லை விற்பனைக்கு கொண்டு வந்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் காத்திருக்கும் நிலையை தவிா்த்திடும் பொருட்டும், விவசாயிகளின் நலன் கருதியும் தஞ்சாவூா் மாவட்டத்தில் செயல்பாட்டில் உள்ள 250 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள், 9 தொகுப்பு கிடங்குகள், 14 சேமிப்பு கிடங்குகள், 3 திறந்தவெளி சேமிப்பு மையங்கள் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை செயல்படும்.

குமரியில் படகு சேவை நேரம் நீட்டிப்பு!

மத்திய சிறைக்குள் பயங்கவரவாத கைதிகளுக்கு மொபைல், தொலைக்காட்சி?

பிக் பாஸ் - 9: இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்!

அமெரிக்கா: 1,200 விமானங்கள் ரத்து!

சொல்லப் போனால்... சேர்க்கவா நீக்கவா, வாக்காளர் சிறப்பு திருத்தம்?

SCROLL FOR NEXT