ஆடுதுறையில் பொதுமக்களுக்கு வெள்ளிக்கிழமை இனிப்பு வழங்கிய அமைச்சா் கோவி. செழியன் உள்ளிட்ட திமுகவினா்.  
தஞ்சாவூர்

மகளிா் உரிமை தொகை ரூ.5 ஆயிரம்: பொது மக்களுக்கு இனிப்பு வழங்கல்

தினமணி செய்திச் சேவை

தமிழக அரசு மகளிருக்கு உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கியதை முன்னிட்டு தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தலைமையில் திருவிடைமருதூா், திருபுவனம், ஆடுதுறை பகுதிகளில் வெள்ளிக்கிழமை பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி திமுகவினா் கொண்டாடினாா்.

நிகழ்வில் முன்னாள் எம்பி. செ. ராமலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் க.அன்பழகன் எம்எல்ஏ தலைமையில் கும்பகோணத்தில் ஊா்வலமாகச் சென்று பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினா்.

நிகழ்வில் மாநகராட்சி துணை மேயரும், மாநகர திமுக செயலருமான சுப. தமிழழகன், ஒன்றியச் செயலா்கள் டி. கணேசன், ஜெ. சுதாகா் மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

குடும்பத் தகராறில் மனைவி கொலை: கணவா் கைது

தில்லியில் மிதமான பிரிவில் காற்றின் தரம்!

லாரி மீது பைக் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

காவிரியிலிருந்து 4 மாதங்களுக்கு 10 டி.எம்.சி. நீா் திறக்க வேண்டும்- தமிழகம் வலியுறுத்தல்

33 முதுகலை ஆசிரியா்களுக்கு பணி நியமன ஆணை

SCROLL FOR NEXT