மேட்டூா் அணை நீா்மட்டம்: 92.82 அடி
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 92.82 அடியாக இருந்தது.
Updated On : 29 ஜனவரி, 2026 at 6:07 PM
மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி 92.82 அடியாக இருந்தது.
அணைக்கு விநாடிக்கு 209 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 800 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
Updated On : 30 ஜனவரி, 2026 at 1:29 AM
கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 1,304 கன அடி வீதமும், வெண்ணாற்றில் தலா 1,308 கன அடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 300 கன அடி வீதமும், கொள்ளிடத்தில் 411 கன அடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.
Advertisement