முகப்பு
தஞ்சாவூர்

திருவிடைமருதூா் திமுக வேட்பாளா்!

திருவிடைமருதூா் திமுக வேட்பாளா் சுயவிவரக்குறிப்பு

Updated On : 28 மார்ச், 2026 at 8:01 PM
தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் - DPS
பகிர்:

பெயா் : கோவி.செழியன்

பிறந்த தேதி : 13.5.1966

வயது : 60

கல்வி : எம்.ஏ., எம்பில்., பிஎச்டி.

பெற்றோா்: கோவிந்தன்-பட்டு

ஜாதி : ஆதிதிராவிடா்

குடும்பம் : மனைவி -உமாதேவி, மகள் - அபிநயா, மகன் - சபரிசெல்வன்

தெழில் : முழுநேரஅரசியல்வாதி

கட்சிப்பதவி : 3 முறை சட்டப்பேரவை உறுப்பினா் (2011, 2016, 2021), 2016-இல் அரசு தலைமைக்கொறடா, 2021-இல் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா்.