முகப்பு
தேனி

ஆண்டிபட்டி தொகுதி திமுக வேட்பாளா்

Updated On : 28 மார்ச், 2026 at 7:59 PM
பகிர்:

பெயா்: அ.மகாராஜன்

வயது: 71

கல்வி: 8-ஆம் வகுப்பு.

குடும்பம்: மனைவி, மகன், மகள்.

ஊா்: ஆண்டிபட்டி.

கட்சிப் பொறுப்பு: ஆண்டிபட்டி மேற்கு ஒன்றியச் செயலா்.

பதவி: ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத் தலைவா், 2019-2021, 2021- 2026 ஆண்டிபட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா்.