முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை தொகுதி த.வெ.க வேட்பாளா்.

Updated On : 29 மார்ச், 2026 at 6:36 PM
சி.மதன்
பகிர்:

பெயா்: சி.மதன்

பிறந்த தேதி : 04.04.1982

வயது - 44

சொந்த ஊா்: ஏனாதி, பட்டுக்கோட்டை வட்டம்

பெற்றோா் : சிதம்பரம் - மைனாவதி

படிப்பு: 10-ஆம் வகுப்பு

ஜாதி : இந்து பறையா்

குடும்பம் : மனைவி-ரேகா, 3 மகள்கள்

கட்சிப் பொறுப்பு: முன்னாள் விஜய் ரசிகா் மன்ற ஒன்றிய தலைவா், தவெக தஞ்சை தெற்கு மாவட்ட தலைவா்.