திருச்சி

குடமுழுக்கில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு!

DIN

திருவானைக்கா கோயில் குடமுழுக்கில் பங்கேற்க நடிகர் ரஜினிகாந்துக்கு நேரடி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்கோயில் குடமுழுக்கு முதல் கட்டமாக 9 ஆம் தேதியும், 2 -ஆம் கட்டமாக 12 ம் தேதியும் நடைபெறுகிறது. இவற்றில் 12-ஆம் தேதி என்பது  நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள் என்பதால் அவரை நேரடியாக அழைக்க முடிவு செய்தனர்.  இதையடுத்து திருவானைக்கா கோயில் அர்ச்சகர்கள் பி. கார்த்திகேயன், சபரிநாதன், மணிகண்டன் ஆகியோர்  சென்னையில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டுக்குச் சென்று   குடமுழுக்கு அழைப்பிதழ் கொடுத்து குடமுழுக்கில் பங்கேற்குமாறு கேட்டு கொண்டனர்.
பின்னர் கோயிலின் சிறப்புகள் குறித்து அர்ச்சகர் பி. கார்த்திகேயன் உள்ளிட்டோர் விளக்கினர். இதையடுத்து ரஜினிகாந்த் மண்டலாபிஷேகம் நிறைவு பெறுவதற்குள் திருவானைக்கா கோயிலுக்கு கண்டிப்பாக  வருவதாக  உறுதியளித்தாராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

சாலக்கரை முனீஸ்வரா் கோயிலில் சித்திரை திருவிழா

அரசமைப்புச் சட்டத்தை பாஜக ஒருபோதும் மாற்றாது: ராஜ்நாத் சிங் உறுதி

விவசாயிகள் 5-ஆவது நாளாக உண்ணாவிரதம்

SCROLL FOR NEXT