முகப்பு
திருச்சி

மக்களவைத் தேர்தல்: திருச்சி, 3 தொகுதிகளுக்கு திமுக பொறுப்பாளர்கள்  நியமனம்

மக்களவைத் தேர்தலையொட்டி 40 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை திமுக தலைமைக் கழகம்

Updated On : 22 அக்டோபர், 2018 at 9:49 AM
பகிர்:

மக்களவைத் தேர்தலையொட்டி 40 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை திமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை நியமித்துள்ளது. இதில் திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், கரூர், சிவகங்கை தொகுதிக்கான பொறுப்பாளர்கள் விபரம்:
திருச்சி-ஏ.கே. எஸ். விஜயன், எஸ்.எல்.டி.ப. சச்சிதானந்தம், கரூர்-சுப்புலட்சுமி ஜெகதீசன், சுபா.சந்திரசேகர், பெரம்பலூர்-டி. உதயசூரியன், நெல்லிக்குப்பம் புகழேந்தி, தஞ்சாவூர்- டி.எம். செல்வகணபதி, கடலூர் இள.புகழேந்தி, சிவகங்கை-பொன்.முத்துராமலிங்கம், எம். அப்பாவு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.