திருச்சி

கால்நடைகளின் தாகம் தீர்க்க தண்ணீர்த் தொட்டி திறப்பு

DIN

மணப்பாறை அருகே கால்நடைகளின் தாக்கம் தீர்க்க,  தண்ணீர்த் தொட்டி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது.
மணப்பாறை அடுத்த முத்தபுடையான்பட்டியில் கண்ணுடையான்பட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கம் செயல்பட்டு வருகிறது.  இந்த சங்கத்துக்கு பால் கறவைக்காக வரும் கால்நடைகளின் தாகம் தீர்க்கும் வகையில்,  தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொட்டி செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
மாவட்ட பால்வளத் துணைப்பதிவாளர் ம.ஸ்ரீகலா செவ்வாய்க்கிழமை இப்பகுதியைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
சங்கத் தலைவர் கா.ஜெயசீலன், செயலர் பி.பாலமுத்து உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு டிராக்டா்: நடிகா் ராகவா லாரன்ஸ் வழங்கினாா்

பணம் கொடுத்து வாக்குகளை பெற நினைக்கிறது பாஜக: மம்தா குற்றச்சாட்டு

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

SCROLL FOR NEXT