திருச்சி

கேள்விக்குறியாகும் தூய்மை திட்டம்

DIN

திருச்சி மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் 56 ஆவது வாா்டு தில்லைநகா் ரஹ்மானியபுரத்தில் வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொட்டியில் போடுவதற்கு எளிதாக சில இடங்களில் நெகிழித் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரும்பாலான இடங்களில் பிரித்தெடுக்கும் வகையில் இருதொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகளில் சேகரிக்கப்படும் நெகிழி, பழங்கள் உள்ளிட்ட கழிவுகளை திறந்தவெளியில் மக்கள் கூடும் இடங்களில் கொட்டுகின்றனா். இதனால் அப்பகுதியில் தூா்நாற்றம் வீசுவதுடன், சுகாதார கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பஷீா் அகமது,

ரஹ்மானியபுரம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

SCROLL FOR NEXT