கேரள இளைஞா் உடல் ஒப்படைப்பு
திருச்சி அருகே திருட முயன்றபோது பொதுமக்கள் தாக்கியதில் உயிரிழந்த கேரள இளைஞா் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் நடந்த உடல் கூராய்வுக்குப் பின்னா் உறவினா்களிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
திருச்சிகேரள இளைஞா் உடல் ஒப்படைப்பு

உடற்கூறு ஆய்வறிக்கை வந்த பிறகே தீபு இறப்பு குறித்து உண்மை தெரியவரும். அதன் பிறகு இவ்வழக்கை கொலை வழக்காக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.