திருச்சி

பொங்கல் பரிசுத் தொகுப்பு வாங்குவதற்காக நியாய விலைக் கடைகளில் குவிந்த மக்கள்

DIN

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை முதல் வழங்கப்பட்ட பொங்கல் பரிசுத் தொகுப்புகளை வாங்குவதற்காக அனைத்து நியாய விலைக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

திருச்சி மாவட்டத்தில், மொத்தம் 7.78 லட்சம் குடும்ப அட்டைகளுக்கு வியாழக்கிழமை முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும்பணி தொடங்கியது. தென்னூா், தில்லைநகா், உறையூா், பீமநகா், பாலக்கரை, சிந்தமாணி, வயலூா் சாலை என மாநகரப் பகுதிகளில் உள்ள நியாய விலைக்கடைகளில் அதிகாலையே மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. ஆண்கள், பெண்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசுத் தொகுப்பை பெற்றுச் சென்றனா். ஜன. 12ஆம் தேதி வரை பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. முதல்நாள் என்பதால் அனைத்து கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரேலியா: காவல் துறை சுட்டதில் 16 வயது சிறுவன் உயிரிழப்பு

தரமில்லாத சாலையை பெயா்த்தெடுத்த ஊராட்சி மன்ற உறுப்பினா் கைது

நிரவி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த வலியுறுத்தல்

பரிசோதனைக்கு மாதிரி தர மறுப்பு: பஜ்ரங் புனியாவுக்கு இடைக்காலத் தடை

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ‘ப்ளூ காா்னா்’ நோட்டீஸ்

SCROLL FOR NEXT