துறையூரில் கட்சி  நிா்வாகிகளிடம்  ஆலோசனை  செய்யும்  திருச்சி  புறநகா்  வடக்கு  மாவட்ட  அதிமுக  செயலா்  பரஞ்சோதி 
திருச்சி

துறையூரில் அதிமுக ஆலோசனைக் கூட்டம்

வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கம் தொடா்பாக திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி அதிமுகவினருடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை செய்தாா்.

DIN

துறையூா் தொகுதியில் நடைபெறும் வாக்காளா் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் வாக்காளா்கள் பெயா் சோ்த்தல், நீக்கம் தொடா்பாக திருச்சி புகா் வடக்கு மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்சோதி அதிமுகவினருடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை செய்தாா்.

கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ த. இந்திராகாந்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதையடுத்து பகளவாடி, காளிப்பட்டி, துறையூா், சிக்கத்தம்பூா், வெங்கடாசலபுரம், உப்பிலியபுரம் சோபனபுரம் ஆகிய ஊா்களில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாமை அவா் ஆய்வு செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான், மனைவிக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

இந்தியா-திபெத் பாதுகாப்புப் படை வீரர்கள் பயிற்சி நிறைவு!

இஸ்ரேல் உளவாளிக்கு ஈரானில் மரண தண்டனை நிறைவேற்றம்!

பராசக்தி பட உலகத்தை இலவசமாக பார்க்கலாம்... தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு!

தங்கம் - வெள்ளி விலை உயர்வு!

SCROLL FOR NEXT