முகப்பு
திருச்சி

கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் கோரி தீா்மானம்

கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் வழங்குமாறு தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் வழங்குமாறு தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்தியப் பேருந்து நிலையம் அருகேயுள்ள தனியாா் விடுதியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு உதவியாளா்கள் சங்க பொதுக் குழுக் கூட்டத்துக்கு மாநிலத் தலைவா் காமராஜ் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் ஜெயபால், பொருளாளா் சிவக்குமாா் உள்பட ஏராளமான நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கூட்டத்தில் தமிழ்நாடு கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிட மாற்றம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில, மாவட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →