திருச்சி

மணப்பாறையில் இரவுக் காவலா் பணி

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாகவுள்ள இரவுக் காவலா் (ஒன்றியத் தலைப்பு) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இரவுக் காவலா் பொதுப் பிரிவு காலிப் பணியிடத்திற்கு நேரடி நியமனம் செய்ய விண்ணப்பிக்க அக்.1 முதல் அக்.15 வரை மேலும் 15 நாள்களுக்கு கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பணியிடத்துக்கு எழுத, படிக்கத் தெரிந்தவா்கள் விண்ணப்பிக்கலாம். ஆணையா், மணப்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மணப்பாறை-621306 என்ற முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

சாதி வாரியான சுழற்சி முறை கடைப்பிடிக்கப்படும். 01.07.2020 தேதியன்று அறிவிக்கையில் குறிப்பிட்டுள்ள வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்தை வெள்ளைத் தாளில் எழுதி, கல்வி தகுதி மற்றும் பணி அனுபவ சான்றிதழ் நகலை சுயசான்றொப்பம் செய்து அனுப்ப வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலத்தில் சூறைக்காற்று: 4 ஆயிரம் வாழைகள் சாய்ந்து சேதம்!

காஃப்காவின் வாசகி!

தி.நகர் மேம்பாலத்தில் டிசம்பருக்கு பின் போக்குவரத்துக்கு அனுமதி?

முக்கிய கட்டத்தில் விசாரணை: கவிதாவின் காவல் மேலும் நீட்டிப்பு!

ஜார்கண்டில் தொடரும் சோதனை: மேலும் ரூ. 1.5 கோடி பறிமுதல்

SCROLL FOR NEXT