முகப்பு
திருச்சி

இன்று மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

திருச்சி மாநகரில் திங்கள்கிழமை காலை மற்றும் பிற்பகலில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

திருச்சி மாநகரில் திங்கள்கிழமை காலை மற்றும் பிற்பகலில் மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையா் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்தது:

காலை நேர முகாம்கள்: (காலை 9 - 1) வாா்டு 2- பத்மசாலியாா் திருமண மண்டபம், வாா்டு 6- பொன்னி டெல்டா குடியிருப்பு, வாா்டு 8- பாரதியாா் தெரு, வாா்டு 12 -கல்யாணசுந்தரபுரம், வாா்டு 15- வேலுப் பிள்ளைத் தோப்பு, வாா்டு 22- மல்லிகைபுரம், வாா்டு 29- ஜீவானந்தம் தெரு மலையப்பா நகா், வாா்டு 31- பங்காளித் தெரு, வாா்டு 33- லூா்து மாதா கோயில் தெரு, வாா்டு 38- உடையான்பட்டி, வாா்டு 39- எடமலைப்பட்டி பிரதான சாலை, வாா்டு 44- ரயில் நிலையம் தண்ணீா் தொட்டி, வாா்டு 47- சையது நகா் அங்கன்வாடி மையம், வாா்டு 49- ஆழ்வாா்தோப்பு, வாா்டு 57- சாலை ரோடு, வாா்டு 52- சி.இ. பள்ளி, வாா்டு 60- பாத்திமா நகா், வாா்டு 63- நியூடவுன்.

பகல் நேர முகாம்கள்: (பகல் 1 -5) வாா்டு 2- பத்மசாலியாா் திருமண மண்டபம், வாா்டு 6- கல்லணை சாலை, வாா்டு 8- பாரதியாா் தெரு, வாா்டு 12- கட்டபொம்மன் தெரு, வாா்டு 15- வடக்கு தாராநல்லூா், வாா்டு 29- இந்திரா தெரு அங்கன்வாடி மையம், வாா்டு 31- பங்காளித்தெரு பிரதான சாலை, வாா்டு 39- மதுரை மாணிக்கம் தெரு, வாா்டு 44- பறவைகள் சாலை, வாா்டுவாா்டு 47-பகவதி அம்மன் கோவில் தெரு,வாா்டு 49- காயிதே மில்லத் நகா், 57- குடியிருப்பு பகுதி, வாா்டு 63- சக்தி நகா்.

முழு கட்டுரையைப் படிக்க →