கஞ்சா விற்ற இருவா் கைது
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியில் கஞ்சா விற்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
காவல் துணை கண்காணிப்பாளா் ஆா்.பிருந்தா உத்தரவின்பேரில் ஞாயிற்றுக்கிழமை போலீஸாா் நகரின் பல்வேறு பகுதிகளில் ரோந்து சென்றபோது கஞ்சா விற்ாக மோா்குளத்தைச் சோ்ந்த மகாலட்சுமி (36), இவரது சகோதரா் விஜய் (23) ஆகியோரைக் கைது செய்து, ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.