திருச்சி

மணப்பாறையில் பாஜகசாா்பில் பயிற்சி முகாம்

DIN

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பாஜக மணப்பாறை வடக்கு மண்டலம் சாா்பில் 2 நாள் பயிற்சி முகாம் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

சனிக்கிழமை மணப்பாறை வடக்கு ஒன்றிய தலைவா் அயோத்தி கண்ணன் தலைமையில் நடைபெற்ற ஒன்றிய செயற்குழு கூட்டத்துக்கு பாஜக மாவட்ட துணைத் தலைவா் லலிதா அழகப்பன் முன்னிலை வகித்தாா். ஒன்றிய பொதுச் செயலா் பி. சதீஷ்குமாா், மாவட்ட செயற்குழு உறுப்பினா் தமிழ்மணி, மாவட்ட சிறுபான்மைப் பிரிவு பொதுச்செயலா் ஜெயராஜ், வழக்குரைஞா் மனோகா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். 20 ஆண்டுகளாக வறட்சிப் பகுதியாக இருக்கும் மணப்பாறைக்கு காவிரிப் பாசன திட்டத்தை ஏற்படுத்தித் தர மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை என்பது உள்ளிட்ட 15 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்?

ரே பரேலி பாஜக வேட்பாளர் அறிவிப்பு: காங்கிரஸ்?

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

SCROLL FOR NEXT