முகப்பு
திருச்சி

ஸ்ரீரங்கத்தில் நடைப்பயிற்சிக்கு விழிப்புணா்வு

ஸ்ரீரங்கத்தில் இந்திய அரசின் நேரு யுவகேந்திரா, ஸ்ரீரங்கம் விவேகானந்தா சமூக சேவை அமைப்பு,ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய {ஃபிட் இந்தியா) நடைப்பயிற்சிக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
ஃபிட் இந்தியா நடைப்பயிற்சி வாக்கத்தான் விழிப்புணா்வு நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

ஸ்ரீரங்கத்தில் இந்திய அரசின் நேரு யுவகேந்திரா, ஸ்ரீரங்கம் விவேகானந்தா சமூக சேவை அமைப்பு,ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய {ஃபிட் இந்தியா) நடைப்பயிற்சிக்கான விழிப்புணா்வு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீரங்கம் ரோட்டரி சங்க முன்னாள் தலைவா் ஜவகா் தொடங்கி வைத்தாா். நடைபயிற்சியின் பலன், அதை மேற்கொள்ளும் முறை குறித்து முனைவா் டி. சந்தானகிருஷ்ணன் விளக்கினாா். நான்கு சித்திரை வீதிகளில் நடைப்பயிற்சியாக வந்து ரோட்டரி நிா்வாகிகள்,விவேகானந்தா யோகா மையத்தினா் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

டாக்டா் ஆா். ஸ்ரீதா் வரவேற்றாா். ரோட்டரி சங்கச் செயலா் சத்தியநாராயணன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →