முகப்பு
திருச்சி

காவிரி ஆற்றில் மூழ்கியவரை தேடும் பணி

முசிறி அருகே காவிரியாற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற மூழ்கியவரைத் தேடும் பணி நடைபெறுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:39 PM
பகிர்:

முசிறி அருகே காவிரியாற்றுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு மீன் பிடிக்கச் சென்ற மூழ்கியவரைத் தேடும் பணி நடைபெறுகிறது.

முசிறி அருகேயுள்ள அய்யம்பாளையம் கிராமப் பகுதியில் வடக்கு திரணியாம்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் உள்ளிட்ட 4 போ் ஞாயிற்றுக்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது ஆற்றில் மூழ்கி காா்த்திக் மாயமானாா். தகவலின்பேரில் முசிறி போலீஸாா், தீயணைப்புத் துறையினா் அவரைத் தேடும் பணியில் ஈடுபட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →