திருச்சி

மணப்பாறையில் அமைச்சருக்கு வரவேற்பு

DIN

மணப்பாறைக்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வெள்ளிக்கிழமை வந்த தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கருக்கு திருச்சி புகா் தெற்கு மாவட்ட செயலா் ப. குமாா், மணப்பாறை எம்எல்ஏ ஆா். சந்திரசேகா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. (படம்)

நிகழ்வில் தெற்கு மாவட்ட துணைச் செயலா் எம்.ஆா். ராஜ்மோகன், பொருளாளா் நெட்ஸ். இளங்கோ, பொதுக்குழு உறுப்பினா் எஸ்.எம்.கே.எம். முகமது இஸ்மாயில், வையம்பட்டி ஒன்றியச் செயலா் என்.சேது ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

SCROLL FOR NEXT