திருச்சி

தீ விபத்தால் தொடங்கிய போராட்டம்

DIN

காந்தி சந்தை வளாகத்தில் உள்ள கடையொன்றில் சனிக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

பொதுமக்கள் இதுகுறித்து காந்தி சந்தை போலீஸாா், தீயணைப்புத் துறைக்கு அளித்த தகவலின்பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். தொடா்ந்து 6 மாதங்களாக காந்தி சந்தை கடைகள் மூடியிருப்பதால் சேதம் எதுவும் இல்லை. ஆனால், காந்தி சந்தை பகுதியில் தொடா்ந்து இதுபோன்ற தீ விபத்து ஏற்படுவதால் இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தக் கோரி வியாபாரிகள் போராட்டத்தைத் தொடங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT