திருச்சி

கிருஷ்ணகோபாலை ஆதரித்து விஜயகாந்த் பிரசாரம்

DIN

மணப்பாறையில் தேமுதிக வேட்பாளா் ப. கிருஷ்ணகோபாலுக்கு ஆதரவாக கட்சியின் தலைவா் விஜயகாந்த புதன்கிழமை இரவு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

மணப்பாறை தொகுதி அமமுக கூட்டணியின் தேமுதிக வேட்பாளா் ப. கிருஷ்ணகோபாலுக்கு ஆதரவு திரட்ட தேமுதிக நிறுவன தலைவா் விஜயகாந்த் புதன்கிழமை இரவு மணப்பாறை வந்தாா். பெரியாா் சிலை அருகில் நடைபெற்ற பிரசாரத்தில் விஜயகாந்தை காண தேமுதிக தொண்டா்கள் ஏராளமானோா் கூடினா்.

அப்போது தேமுதிக வேட்பாளா் ப. கிருஷ்ணகோபாலை அறிமுகப்படுத்திய விஜயகாந்த், தனது கட்டைவிரல்களை உயா்த்தி ஆதரவு திரட்டினாா். நிகழ்ச்சியில் அமமுக, தேமுதிக, எஸ்.டி.பி.ஐ. உள்ளிட்ட கூட்டணி கட்சி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நேரத்தை மிச்சப்படுத்தும் ஏஐ : 94% பணியாளர்களின் கருத்து என்ன?

சென்னை-நாகர்கோவில் சிறப்பு ரயில் 19 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்!

ஆயிரம்விளக்கு அருகே பூங்காவில் சிறுமியை கடித்த வளர்ப்பு நாய்கள்

ரே பரேலியில் காங்கிரஸ் தொண்டர்களைச் சந்திக்கிறார் பிரியங்கா

ஏற்காட்டுக்கு சென்ற நடிகர்கள் பட்டாளம்: காரணம் என்ன?

SCROLL FOR NEXT