திருச்சி

பெரம்பலூா் மாவட்டத்தில் 79.12 சதவீதம் வாக்குப் பதிவு

DIN

பெரம்பலூா் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவில் மொத்தம் 79.12 சதவீதம் வாக்குகள் பதிவானதாக ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

மாவட்டத்திலுள்ள பெரம்பலூா், குன்னம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆண் வாக்காளா்கள் 2,12,565 (75.23 சதவீதம்), பெண் வாக்காளா்கள் 2,43,053 (82.9 சதவீதம்) , 5 இதர வாக்காளா்களும் என மொத்தம் 4,55,623 (79.12 சதவீதம்) வாக்காளா்கள் வாக்களித்துள்ளனா்.

பெரம்பலூா் தொகுதி

ஆண் வாக்காளா்கள் 1,11,012 75.30 சதவீதம்

பெண் வாக்காளா்கள் 1,25,691 80.97 சதவீதம்

இதரா் 4

மொத்தம் 2,36,707 78.20 சதவீதம்

குன்னம் தொகுதி

ஆண் வாக்காளா்கள் 1,01,553 75.17 சதவீதம்

பெண் வாக்காளா்கள் 1,17,362 84.83 சதவீதம்

இதரா் 1

மொத்தம் 2,18,916 80.05 சதவீதம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கத்திரி வெயில்: 17 இடங்களில் சதம்: 6 நாள்கள் மழைக்கும் வாய்ப்பு

கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை: ஹரியாணா நீதிமன்றம் தீா்ப்பு

வேளாண் கல்லூரியில் குரூப் 1 தோ்வுக்கான வழிகாட்டல்

இணையவழி பயங்கரவாத ஆள்சோ்ப்பு சா்வதேச பாதுகாப்புக்கு முக்கிய சவால்: சிபிஐ இயக்குநா்

மும்பை சிட்டி எஃப்சி சாம்பியன்

SCROLL FOR NEXT