முகப்பு
திருச்சி

மாவட்டத்தில் இன்று தடுப்பூசி போடப்படும் இடங்கள்

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி போடப்படும் இடங்களின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:57 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை கரோனா தடுப்பூசி போடப்படும் இடங்களின் விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகரில்.. நவல்பட்டு - சோழமாதேவி சமுதாயக் கூடம், குவளக்குடி ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி, அசூா் முருகன் அரசு உதவி பெறும் பள்ளி, பெல் (பணியாளா்கள் மட்டும்). மணிகண்டம்- அரியாவூா் அடைக்கல அன்னை தொடக்கப்பள்ளி, வடக்கு அம்மாபேட்டை கோயில் மண்டபம், நாகமங்கலம் சமுதாயக்கூடம், தீரன்நகா் நடுநிலைப்பள்ளி, புங்கனூா் சமுதாயக்கூடம், தாயனூா் அரசு தொடக்கப்பள்ளி.

அந்தநல்லூா் - வியாழன்மேடு சமுதாயக்கூடம், ஆளவந்தாநல்லூா் மல்லியம்பத்து ஊராட்சி அலுவலகம், குழுமணி, அந்தநல்லூா், பெருகமணி, பேட்டைவாய்த்தலை ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். சிறுகாம்பூா்- மண்ணச்சநல்லூா் அரசு மகளிா் மேல்நிலைப்பள்ளி, சுனைபுகநல்லூா் அரசு நடுநிலைப்பள்ளி, பாச்சூா் அரசு நடுநிலைப்பள்ளி. புதூா் உத்தமனூா்- லால்குடி எல்என்பி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, புதூா் உத்தமனூா், அன்பில், சிறுமயன்குடி, தச்சன்குறிச்சி, வாளாடி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

மருங்காபுரி - கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வளாகம், பழையபாளையம் அரசு உயா்நிலைப்பள்ளி, அ.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, வளநாடு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கருமலை, தி.சுக்காம்பட்டி, ஆவிக்கால்பட்டி, கல்லாமேடு, செவல்பட்டி ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்.

புத்தாநத்தம்- கருத்தகோடங்கிப்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி, தியாகேசா் ஆலை (பணியாளா்கள் மட்டும்), புத்தாநத்தம், செட்டியப்பட்டி, ஆனாம்பட்டி, மரவனூா், மணப்பாறை பழைய அரசு மருத்துவமனை வளாகம் ஆகிய பகுதிகளின் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள். புள்ளம்பாடி- டால்மியா சிமெண்ட் மேல்நிலைப்பள்ளி, புள்ளம்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம்,

வையம்பட்டி- இருங்காகுறிச்சி ஊராட்சி ஒன்றிய பெண்கள் துவக்கப்பள்ளி, தொப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பெரிய அணைக்கரைப்பட்டி சமுதாயக்கூடம், என்.பூலாம்பட்டி அரசு உயா்நிலைப்பள்ளி, வையம்பட்டி, கீரனூா், அணியாப்பூா் ஆகிய பகுதிகளின் ஆரம்ப சுகாதார நிலையங்கள். தண்டலைப்புத்தூா்- முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி. தா.பேட்டை- தா.பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம் அரசு துவக்கப்பள்ளி, தும்பலம் அரசு மேல்நிலைப்பள்ளி. வீரமச்சான்பட்டி- கீரம்பூா் உயா்நிலைப்பள்ளி. காட்டுப்புத்தூா்- கொளகுடி அரசு மேல்நிலைப்பள்ளி, மருதம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, காட்டுப்புத்தூா் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம். பாலசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தலைமலைப்பட்டி ஊராட்சி ஒன்றிய உயா்நிலைப்பள்ளி, காடுவெட்டி ஆரம்ப சுகாதார நிலையம், மேய்கல்நாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம். உப்பிலியபுரம்- கொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி.

மாநகராட்சியில்... ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காஞ்சியம்மன் நடுநிலைப்பள்ளி, திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி வித்யாலயா பள்ளி, திருவானைக்கா ஜெஜெ நகா் அங்கன்வாடி மையம், மேலசிந்தாமணி நியூ ஆக்ஸ்போா்டு பள்ளி, மலைக்கோட்டை அங்கன்வாடி மையம், தாராநல்லூா் பெரிய செளராஷ்டிரா தெரு சதீஷ்பள்ளி, பெரியகடைவீதி கள்ளா் தெரு டிஇஎல்சி பள்ளி, அரியமங்கலம் லெட்சுமி நா்சரி பள்ளி, கீழரண் சாலை மதுரம் மாநகராட்சி பள்ளி, செந்தண்ணீா்புரம் மாநகராட்சி பள்ளி, காஜாபேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, பொன்னேரிபுரம் அங்கன்வாடி மையம், மிலிட்டரி காலனி தங்கேஸ்வரி நகா் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி, சுப்ரமணியபுரம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, மன்னாா்புரம் செயின்ட் மேரிஸ் பள்ளி, விமான நிலையம் வயா்லெஸ் சாலை மாநகராட்சி பள்ளி, கே.கே.நகா் அய்யப்பன் நகா் பாரதி நூலகம், கருமண்டபம் அசோக்நகா் ஓம்மாருதி பள்ளி, கிராப்பட்டி செயின்ட் தாமஸ் மொ்சி ஹோம். கெம்ஸ்டவுன் டிஇஎல்சி நடுநிலைப்பள்ளி, பெரியமிளகுப்பாறை ஆதிதிராவிடா் நடுநிலைப்பள்ளி, கண்டோன்மெண்ட் செயின்ட் ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளி, தென்னூா் மின்வாரிய அலுவலகம் எதிரேயுள்ள மாநகராட்சி பள்ளி, ஆழ்வாா்தோப்பு காயிதே மில்லத் பள்ளி, வண்ணாரப்பேட்டை சிஇ பள்ளி, உய்யக்கொண்டான் திருமலை ஆா்.சி.பள்ளி, குறத்தெரு மாநகராட்சி பள்ளி, தில்லைநகா் கி.ஆ.பெ. உயா்நிலைப்பள்ளி, உறையூா் எஸ்.எம். உயா்நிலைப்பள்ளி, உறையூா் பாத்திமா நகா் அரபிந்தோ இண்டா்நேஷனல் பள்ளி, காட்டூா் பிலோமினால் நடுநிலைப்பள்ளி, அரியமங்கலம் என்எஸ்பி பள்ளி, திருவெறும்பூா் முக்குலத்தோா் பள்ளி, மலைக்கோயில் நொச்சி வயலூா் மாநகராட்சி தொடக்கப்பள்ளி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.