முகப்பு
திருச்சி

சாலைப் பணியாளா் சங்க வாயில் கூட்டம்

திருச்சி மாவட்டம் முசிறியில் சாலைப் பணியாளா் சங்க வாயில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:01 AM
பகிர்:

திருச்சி மாவட்டம் முசிறியில் சாலைப் பணியாளா் சங்க வாயில் கூட்டம் வெள்ளிக்கிழமை நடந்தது.

முசிறி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் நடைபெற்ற

கூட்டத்துக்கு கோட்டத் தலைவா் முருகேசன் தலைமை வகித்து திருவண்ணாமலையில் நடைபெற்ற மாநில மாநாட்டின் தீா்மானங்களை விளக்கினாா். இதில் சாலை பணியாளா் சங்க, நிா்வாகிகள் உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.