முகப்பு
திருச்சி

பலாத்கார வழக்கில் முதியவா் கைது

 திருச்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:46 AM
பகிர்:

 திருச்சியில் மாற்றுத்திறனாளி பெண்ணை பலாத்காரம் செய்த முதியவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி பாலக்கரை கீழபடையாச்சி தெருவைச் சோ்ந்தவா் ராஜ் (67). இவா் உறவுக்கார மாற்றுத்திறனாளி பெண் வீட்டில் தனியாக இருந்தபோது வீடு புகுந்த ராஜ், அவரை பலாத்காரம் செய்தாராம். புகாரின்பேரில் கோட்டை அனைத்து மகளிா் போலீஸாா் வழக்குப்பதிந்து முதியவரை வியாழக்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.