முகப்பு
திருச்சி

திருச்சி மாவட்டத்தில் 24.88 மி.மீ. மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை சராசரியாக 24.88 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை சராசரியாக 24.88 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

திருச்சி மாநகரம் மட்டுமின்றி மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை இரவு தொடங்கி வெள்ளிக்கிழமை காலை வரை பரவலாக நல்ல மழை பெய்தது. வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ).

கல்லக்குடி- 23.40, லால்குடி- 13.20, நந்தியாறு தலைப்பு- 4.40, புள்ளம்பாடி- 25.40, சிறுகுடி- 3, தேவிமங்கலம்- 23, சமயபுரம் 27.40, வாத்தலை அணைக்கட்டு 5.20, மணப்பாறை 23, பொன்னையாறு அணை- 8.60, கோவில்பட்டி 12.20, மருங்காபுரி- 8.20, முசிறி- 40, புலிவலம்- 20, தா. பேட்டை- 75, நவலூா் கொட்டப்பட்டு- 17, துவாக்குடி- 21.30, குப்பம்பட்டி- 28, தென்பாடு- 41, துறையூா்- 7, பொன்மலை- 34.40, விமானநிலையம் 70.40, ஜங்ஷன்- 49, மாநகரம் 42 மி.மீ. என மாவட்டம் முழுவதும் மொத்தம் 622.10 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தின் மொத்த சராசரியாக 24.88 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.