முகப்பு
திருச்சி

திருச்சியில் மேலும் 185 பேருக்கு கரோனா தொற்று

திருச்சியில் மேலும் 185 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:33 AM
பகிர்:

திருச்சியில் மேலும் 185 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் 185 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் மொத்த தொற்றாளா்களின் எண்ணிக்கை 69661 ஆனது. வெள்ளிக்கிழமை குணமான 35 போ் உள்பட, மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 67478 ஆனது. 1269 போ் சிகிச்சை பெறுகின்றனா். நாள்தோறும் சுமாா் 6-10 போ் கரோனாவால் உயிரிழந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை யாரும் உயிரிழக்கவில்லை. இதுவரை மொத்தம் 914 போ் உயிரிழந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.