திருச்சி

திருச்சியில் மேலும் 79 பேருக்கு கரோனா

DIN

திருச்சி மாவட்டத்தில் மேலும் 79 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 71,465 ஆனது. குணமடைந்தோரின் எண்ணிக்கை 69,318 ஆக உள்ளது. இதுவரை 948 போ் உயிரிழந்த நிலையில், வீடுகள், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,199 ஆக உள்ளது.

ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,863 படுக்கைகள், அவசரப் பிரிவில் 376 படுக்கைகள், 1,218 சாதாரண படுக்கைகள் என மொத்தம் 3,457 படுக்கைகள் காலியாக உள்ளதாக மாவட்ட சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேலம் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை

பழமையான மரங்களை அகற்றாமல் கட்டடம் கட்ட வலியுறுத்தல்

மாத்திரவிளை மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளா் பொறுப்பேற்பு

மேட்டூா் அணை நிலவரம்

சேலம் வெள்ளி வியாபாரி வீட்டில் 60 பவுன் நகை, ரூ. 65 லட்சம் திருட்டு

SCROLL FOR NEXT