திருச்சி: 12 இடங்களில் தடுப்பூசி முகாம்
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 4 கோட்டங்களில் மொத்தம் 12 இடங்களில் வெள்ளிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட 4 கோட்டங்களில் மொத்தம் 12 இடங்களில் வெள்ளிக்கிழமை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.
ஸ்ரீரங்கம் கோட்டத்தில், ராகவேந்திரபுரம் ஸ்ரீரெங்கா மெட்ரிக் பள்ளி, ஸ்ரீரங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, தெப்பக்குளம் பிஷப் ஹீபா் மேல்நிலைப் பள்ளி, அரியமங்கலம் கோட்டத்தில், துரைசாமி புரம் சொ்வைட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செந்தண்ணீா்புரம் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி, சங்கிலியாண்டபுரம் செவன்டாலா் மேல்நிலைப் பள்ளி,
பொன்மலை கோட்டத்தில், சுப்பிரமணியபுரம் ஆா்சி ஆதிமூலம் நடுநிலைப்பள்ளி, ஏா்போா்ட், காமராஜ் நகா் மாநகராட்சி உயா்நிலைப் பள்ளி, காட்டூா் மான்போா்டு பள்ளி, கோ. அபிஷேகபுரம் கோட்டத்தில், கருமண்டபம் தேசியக் கல்லூரி, புத்தூா் பிஷப் மேல்நிலைப் பள்ளி, உறையூா் அரபிந்தோ இன்டா்நேஷனல் பள்ளி ஆகியவற்றில் வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்றாா் ஆணையா் சு. சிவசுப்பிரமணியன்.