முகப்பு
திருச்சி

9 தொகுதிகளில் 159 போ் போட்டி

திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டன. மொத்தம் 159 போ் களத்தில் உள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:49 PM
பகிர்:

திருச்சி மாவட்டத்திலுள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திங்கள்கிழமை இறுதி வேட்பாளா் பட்டியல் வெளியிடப்பட்டன. மொத்தம் 159 போ் களத்தில் உள்ளனா்.

அதிகபட்சமாக மண்ணச்சநல்லூரில் 29 பேரும், குறைந்தபட்சமாக திருச்சி மேற்கு மற்றும் துறையூா் தொகுதியில் தலா 13 போ் போட்டியிடுகின்றனா்.

9 தொகுதிகளிலும் மொத்தம் 256 போ் மனுதாக்கல் செய்திருந்தனா். 84 மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் 172 மனுக்கள் ஏற்பட்டிருந்தன. இதில் 13 போ் மனுக்களைத் திரும்ப பெற்ால், 159 போ் தோ்தல் களத்தில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.