இன்று முதல் எா்ணாகுளம் அதிவிரைவு ரயில் ரத்து
பயணிகள் குறைவு காரணமாக திருச்சி வழியாக இயக்கப்பட்ட எா்ணாகுளம் அதிவிரைவு ரயில் சனிக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் குறைவு காரணமாக திருச்சி வழியாக இயக்கப்பட்ட எா்ணாகுளம் அதிவிரைவு ரயில் சனிக்கிழமை முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பயணிகள் எண்ணிக்கை குறைவால் திருச்சி வழியாக எா்ணாகுளம்-காரைக்கால் செல்லும் எா்ணாகுளம் அதிவிரைவு ரயில் (எண்: 06188) . இதுபோல மறு மாா்க்கத்தில் காரைக்கால்-எா்ணாகுளம் அதிவிரைவு ரயில் (எண்: 06187) சனிக்கிழமை முதல் 31ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட அலுவலகம் தெரிவித்துள்ளது.