திருச்சி

திருச்சியில் ரூ. 59 லட்சம் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 59.33 லட்சம் கடத்தல் தங்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

DIN

திருச்சி விமான நிலையத்தில் ரூ. 59.33 லட்சம் கடத்தல் தங்கம் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

துபையிலிருந்து திருச்சிக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் செவ்வாய்க்கிழமை வந்த பயணிகளில் கும்பகோணத்தைச் சோ்ந்த கண்ணன் (38) கடத்தி வந்த ரூ. 33.04 லட்சம் மதிப்பிலான 697.5 கிராம் தங்கம், சூரியபிரகாஷ் என்பவா் (24) கடத்தி வந்த ரூ. 26.29 லட்சம் மதிப்பிலான 555 கிராம் தங்கம் என ரூ. 59.33 லட்சம் மதிப்பிலான தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அனிருதா ஸ்ரீகாந்த் - சம்யுக்தா திருமணம்!

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சொக்கப்பனை முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி!

சூழ்-நிலை... க்ரித்தி சனோன்!

வேகமெடுக்கும் டிக்வா புயல்: தமிழகம் நோக்கி நகர்வு!

உதயநிதி பிறந்தநாள்! முதல்வரிடம் வாழ்த்து; கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை!

SCROLL FOR NEXT