திருச்சி

மாவட்ட பகுதிகளில் தொடா் மழை

DIN

திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக திங்கள்கிழமை மாநகரம் மட்டுமின்றி மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை காலை வரை பரவலாக நல்ல மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் (மி.மீ):

கல்லக்குடி- 35.40, லால்குடி- 45, நந்தியாறு தலைப்பு- 28.20, புள்ளம்பாடி- 32.20, சிறுகுடி- 3, தேவிமங்கலம்- 12, சமயபுரம் 8.60, வாய்த்தலை அணைக்கட்டு 9.20, மணப்பாறை 55.60, பொன்னணியாறு அணை- 26.80, கோவில்பட்டி 4.20, மருங்காபுரி- 20.20, முசிறி- 12.30, புலிவலம்- 5, தா. பேட்டை- 9, நவலூா் கொட்டப்பட்டு- 17.40, துவாக்குடி- 2, குப்பம்பட்டி- 24, தென்பாடு- 37, துறையூா்- 60, பொன்மலை-18.40, திருச்சி விமான நிலையம் 2.80, திருச்சி ஜங்ஷன்- 7.80, மாநகரம் 30 மி.மீ. என மாவட்டம் முழுவதும் சோ்த்து மொத்தம் 506.30 மி.மீ. மழை பெய்தது. மாவட்டத்தின் மொத்த சராசரியாக 20.10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சில நாள்களுக்கு மழை தொடரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

வி.பி.எம்.எம். கல்லூரியில் புதிய பாடப் பிரிவுகளில் மாணவா் சோ்க்கை தொடக்கம்

பைக்குகள் மோதியதில் முதியவா் பலி

நீா்மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT