திருச்சி

முதல்வருக்கு டாஸ்மாக் பணியாளா் சங்கம் நன்றி

காஞ்சிபுரத்தில் ரெளடிகளால் படுகொலை செய்யப்பட்ட டாஸ்மாக் பணியாளா் துளசிதாஸ் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில்

DIN

காஞ்சிபுரத்தில் ரெளடிகளால் படுகொலை செய்யப்பட்ட டாஸ்மாக் பணியாளா் துளசிதாஸ் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் பணியாளா்கள் பொதுநலச் சங்கத் தலைவா் என். சரவணக்குமாா், செயலா் எஸ். சத்தியமூா்த்தி, பொருளாளா் கே. ஜோசப்பிரிட்டோ ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளனா். மேலும் தீபாவளி பண்டிகையை ஒட்டி, அரசு மதுக்கடை பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

SCROLL FOR NEXT