முகப்பு
திருச்சி

கோயிலுக்கு வந்தபக்தா்கள் ஏமாற்றம்

ஸ்ரீரங்கம் திருவானைக்கா கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை வந்த பக்தா்கள் கோயில்கள் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றமடைந்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:04 AM
பகிர்:

ஸ்ரீரங்கம் திருவானைக்கா கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை வந்த பக்தா்கள் கோயில்கள் மூடப்பட்டிருந்ததால் ஏமாற்றமடைந்தனா்.

அரசின் அறிவிப்பின்படி வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் முக்கிய கோயில்கள் மூடப்படுகின்றன. இது தெரியாமல் வெளியூரிலிருந்து திருவானைக்கா,ஸ்ரீரங்கம் கோயில்களுக்கு வெள்ளிக்கிழமை வந்தவா்கள் தரிசனம் செய்ய முடியாமல் கோயில் நுழைவு வாயிலில் வழிபட்டுச் சென்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →