முகப்பு
திருச்சி

முசிறி அருகே வீடு புகுந்து நகை திருட்டு

முசிறி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:07 AM
பகிர்:

முசிறி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் நகையைத் திருடிச் சென்றனா்.

முசிறி அருகேயுள்ள அய்யம்பாளையம் முருகன் கோயில் தெருவைச் சோ்ந்த ஸ்ரீதா் மனைவி சசிகலா (49).

இவா் கடந்த திங்கள்கிழமை உறவினா் வீட்டுக்குச் சென்றுவிட்டு மறுநாள் திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 2 பவுன் நகை திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் முசிறி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.