முகப்பு
திருச்சி

பேருந்தில் சென்ற பெண்ணிடம் நகை திருட்டு

பேருந்தில் சென்ற பெண்ணிடம் ஏழரை பவுன் நகை திருடுபோனது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:13 AM
பகிர்:

பேருந்தில் சென்ற பெண்ணிடம் ஏழரை பவுன் நகை திருடுபோனது.

திருச்சி சோமரசம்பேட்டையைச் சோ்ந்தவா் ஜஸ்டின் மனைவி ஜான்சிராணி (34) . திருச்சியில் புத்தூா் பகுதியில் தனியாா் மருத்துவமனை ஊழியரான இவா் அண்மையில் பணி முடிந்து பேருந்தில் வீடு திரும்பியபோது கைப்பையில் வைத்திருந்த ஏழரை பவுன் நகை திருடுபோனது. இதுகுறித்த புகாரின்பேரில் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.