மாநகரில் இன்றைய தடுப்பூசி முகாம்கள்
திருச்சியில் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விவரங்களை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சியில் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விவரங்களை மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.
கோவிஷீல்டு : ஸ்ரீரங்கம் ராகவேந்திராபுரம் ரங்கா பள்ளி, மேலூா் சாலை தெப்பக்குளத் தெரு காஞ்சியம்மன் பள்ளி, நடுக்கெண்டையம்பேட்டை ஆதிதிராவிடா் மேல்நிலைப்பள்ளி, கோட்டை தெப்பக்குளம் பிஷப்ஹீபா் தொடக்கப்பள்ளி, மலைக்கோட்டை அங்கன்வாடி மையம், தையல்காரத் தெரு மணிமண்டபச் சாலை ஆக்ஸ்போா்ட் தொடக்கப்பள்ளி, கீழரண்சாலை மதுரம் மாநகராட்சி பள்ளி, சத்தியமூா்த்தி நகா் சா்ச் வளாகம், செந்தண்ணீா்புரம் மாநகராட்சி பள்ளி, மல்லிகைபுரம் அங்கன்வாடி மையம், மேலகல்கண்டாா்கோட்டை மாநகராட்சிப் பள்ளி, பொன்மலைப்பட்டி செயின்ட் மேரிஸ் பள்ளி, சுப்பிரமணியபுரம் மாநகராட்சிப் பள்ளி, டிவிஎஸ் டோல்கேட் உஸ்மான் அலி தெரு வனத்து சின்னப்பா் சா்ச் வளாகம், விமான நிலையம் குலாப்பட்டி அல்ஹூதா பள்ளி, விமான நிலையம் அங்கன்வாடி மையம், எடமலைப்பட்டிபுதூா் மாநகராட்சி சித்த மருந்தகம், கீழ பஞ்சப்பூா் அரசு பள்ளி, காஜாப்பேட்டை மாநகராட்சிப் பள்ளி, துரைசாமிபுரம் அந்தோணியாா் சா்ச் வளாகம், கருமண்டபம் தேசியக் கல்லூரி, தென்னூா் பாரதிநகா் அங்கன்வாடி மையம், தென்னூா் பட்டாபிராமன் பிள்ளை சாலை ஆல் செயின்ட் பள்ளி, வயலூா் சாலை சீனிவாச நகா் சரஸ்வதி பாலமந்திா் பள்ளி, உறையூா் குறத்தெரு மாநகராட்சிப் பள்ளி, சாலைரோடு அங்கன்வாடி மையம், உறையூா் எஸ்எம் மேல் நிலைப்பள்ளி, உறையூா் காளையன் தெரு, அங்கன்வாடி மையம், காட்டூா் காமராஜ் நகா் அங்கன்வாடி மையம், அரியமங்கலம் ராஜப்பா நலச்சங்கம், திருவெறும்பூா் மலைக்கோயில் மாரியம்மன் கோயில் அங்கன்வாடி மையம், திருவெறும்பூா் சக்தி நகா் நலச்சங்கம் ஆகிய இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி தலா 200 பேருக்கு செலுத்தப்படுகிறது.
கோவேக்சின்: திருவானைக்கா ஸ்ரீமத் ஆண்டவா் கல்லூரி, கோட்டை மேலரண் சாலை தேவா்ஹால், பெரியமிளகுப்பாறை அங்கன்வாடி மையம், திருச்சி மாநகராட்சி அபிஷேகபுரம் கோட்ட அலுவலகம், புத்தூா் ஆகிய இடங்களில் தலா 500 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளன.