திரைத்துறையில் 49 வருடங்கள் பயணத்தை நிறைவு செய்துள்ள நடிகை ராதிகாவிற்கு படப்பிடிப்புத் தளத்தில் கேக் வெட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்த 'ஹாய்' படக்குழுவினர்.
நடிகை ராதிகாவின் 49 ஆண்டு கால திரைப் பயணத்தை கேக் வெட்டி கொண்டாடிய 'ஹாய்' படக்குழுவினர்.நடிகை ராதிகாவின் 49 ஆண்டுகால திரைப்பயணத்தை 'ஹாய்' படக்குழு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.ராதிகாவின் சினிமா பயணம் 49-வது ஆண்டு கடந்து பயணித்ததை அடுத்து அதனைக் கொண்டாடும் விதமாக ஹாய் படக்குழுவினர் கேக் வெட்டி வாழ்த்தினர்.