வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ரசிகர்களின் ஆதரவுடன் 50 நாட்களைக் கடந்து வெள்ளித் திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் படம் கட்டா குஸ்தி 2.
முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து உருவான கட்டா குஸ்தி 2 படத்தின் சாதனையை கொண்டாடும் வகையில் படக்குழுவினர் 50வது நாள் வெற்றி விழா கொண்டாடினர்.படக்குழுவினர் ஊடக நண்பர்களை சந்தித்து, திரைப்படத்திற்கு அளித்து வரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர்.படத்தில் நடித்த நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவைச் உள்ளிட்டோரை கௌரவிக்கும் விதமாக அவர்களுக்கு சீல்டுகள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.கட்டா குஸ்தி 2 படத்தின் 50வது நாள் கொண்டாட்டத்தை படக்குழுவினருடன் கொண்டாடிய நடிகர் விஷ்ணு விஷால்.செல்ல அய்யாவு இயக்கத்தில் உருவான கட்டா குஸ்தி 2 படம், வெளியான 15 நாள்களில் 55 கோடியைத் தாண்டி வசூலித்தது சாதனை படைத்தது.350 திரையரங்குகளில் வெளியான படம், பின்னர் 700 திரையரங்குகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது.விஷ்ணு விஷால்.கட்டா குஸ்தி 2 திரைப்படம் மெகா ஹிட்டடித்ததையடுத்து ஐஸ்வர்யா லட்சுமி வெள்ளை நிற புடவையில் இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.வெள்ளை நிற புடவையில் ஐஸ்வர்யா லட்சுமி உடன் குழந்தை நட்சத்திரம் ஜாரா.படத்தின் 50வது நாள் கொண்டாட்டம்.விழாவில் வேல்ஸ் பிலிம்ஸ் ஐசரி கே.கணேஷ் உடன் விஷ்ணு விஷால்.படக்குழுவினர் நெகிழ்ச்சி, மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் சிறப்பான நிகழ்வு.நடிகை மோக்ஷா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.