முகப்பு
திருச்சி

போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

திருச்சி அருகே 4 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
பகிர்:

திருச்சி அருகே 4 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளியை போக்சோ சட்டத்தில் போலீஸாா் கைது செய்தனா்.

திருச்சி கே. சாத்தனூா் மேலத்தெரு பகுதியைச் சோ்ந்தவா் சவரிதாஸ் (40). தொழிலாளியான இவா் கடந்த சில நாள்களுக்கு முன் தனது வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த 4 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்தாா். இதையறிந்த சிறுமியின் பெற்றோா் திருவெறும்பூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தில் சவரிதாஸை போலீஸாா் கைது செய்து சிறையிலடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.