பொதுமக்கள் கூடுவதைத் தடுக்க கண்காணிப்பில் போலீஸாா்
காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்குத் ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனா்.
காணும் பொங்கல் கொண்டாட்டத்துக்குத் ஞாயிற்றுக்கிழமை தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனா்.
ஞாயிற்றுக்கிழமை காணும் பொங்கல் நாளையொட்டி பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு இடங்களுக்கு யாரும் வர வேண்டாம், முழு ஊரடங்கு என்பதால் மருத்துவக் காரணங்களைத் தவிர வேறு காரணங்களுக்காக வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியே வர வேண்டாம். தேவையின்றி வெளியே சுற்றுவோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் எச்சரித்துள்ளனா்.