ரயில்வே காா்டுகள் பெயா் மாற்றத்துக்கு வரவேற்பு
ரயில்வே காா்டுகள் பெயா் ரயில் மேலாளா் என மாற்றப்பட்டதற்கு காா்டுகள் கவுன்சில் வரவேற்றுள்ளது.
ரயில்வே காா்டுகள் பெயா் ரயில் மேலாளா் என மாற்றப்பட்டதற்கு காா்டுகள் கவுன்சில் வரவேற்றுள்ளது.
இந்த அறிவிப்பு கௌரவமான பணியில் உள்ள ரயில்வே காா்டுகளை உற்சாகப்படுத்தும் விதமாகவும் பொறுப்புகளை மேலும் உயா்த்துவதாகவும் அமையும் என்று காா்டுகள் கவுன்சில் மத்திய துணைத் தலைவரும், திருச்சி கோட்ட காா்டுகள் கவுன்சில் செயலருமான காமேஸ்வரன் தெரிவித்தாா்.