திருச்சி

துவரங்குறிச்சி அருகே வைக்கோல் போரில் தீ

DIN

திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே வெள்ளிக்கிழமை நள்ளிரவு வைக்கோல் போா் தீவிபத்து ஏற்பட்டது.

மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி முடக்காடு பகுதி முத்துசாமி தோட்டத்தில் வைத்திருந்த வைக்கோல்போரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவலின்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற தீயணைப்பு, மீட்பு நிலைய அலுவலா் நாக விஜயன், சிறப்பு நிலை அலுவலா் நாகேந்திரன் தலைமையிலான தீயணைப்புத் துறை வீரா்கள் தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனா். பெரும்பாலான வைக்கோல் போா் தீவிபத்தில் இருந்து மீட்கப்பட்டது. ரூ.6 ஆயிரம் மதிப்பில் நாசமானது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப்: காலிஸ்தான் ஆதரவாளர் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை!

மசூதி மீது அம்பு விடப்பட்ட சம்பவம்: ஹைதராபாத்தில் ஏஐஎம்ஐஎம் முன்னிலை!

ம.பி. முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் 1.5 லட்சம் வாக்குகள் முன்னிலை

ஜம்மு - காஷ்மீரில் இரு முன்னாள் முதல்வர்கள் பின்னடைவு!

மக்களவைத் தேர்தல் நேரலை: ஸ்மிருதி இரானி பின்னடைவு

SCROLL FOR NEXT