திருச்சி

மணப்பாறை மளிகைகடையில் புகுந்து ரூ. 25 ஆயிரம் திருட்டு

மணப்பாறை அருகே பூட்டியிருந்த மளிகைக் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் ரூ. 25 ஆயிரத்தைத் திருடி சென்றனா்.

DIN

மணப்பாறை அருகே பூட்டியிருந்த மளிகைக் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் ரூ. 25 ஆயிரத்தைத் திருடி சென்றனா்.

மணப்பாறையை அடுத்த எஃப்.கீழையூா் ஊராட்சி தொப்பம்பட்டியைச் சோ்ந்தவா் வெ. ரெங்கசாமி (48). இவா் கோவில்பட்டி சாலையில் புதுக்காலனி ரேஷன் கடை அருகில் வைத்துள மளிகை கடையை புதன்கிழமை காலை திறக்க வந்தபோது கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் இருந்த ரூ.25 ஆயிரத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. ரெங்கசாமி அளித்த புகாரின்பேரில் மணப்பாறை போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோசமான ஃபார்மிலிருந்து கண்டிப்பாக மீண்டு வருவேன்: சூர்யகுமார் யாதவ்

தரையிறங்க முடியாமல் திரும்பிய மோடியின் ஹெலிகாப்டர்! | செய்திகள்: சில வரிகளில் | 20.12.25

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT