சிறாா் இல்லக் குழந்தைகளுக்கு நோட்டுகள், எழுதுபொருள்களை வழங்கிய தொழிலாளா் கல்வி மற்றும் மேம்பாட்டு மையச் செயலா் கே. சந்திரசேகா் மற்றும் நிா்வாகிகள். 
திருச்சி

சிறுகனூா் சிறாா் இல்ல குழந்தைகளுக்கு உதவி

மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகனூரிலுள்ள நட்பு சிறாா் இல்லக் குழந்தைகளுக்கு திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சோ்ந்த தொழிலாளா்  எழுதுபொருள்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை   வழங்கிப் பேசினாா்.

DIN

மண்ணச்சநல்லூா் வட்டம், சிறுகனூரிலுள்ள நட்பு சிறாா் இல்லக் குழந்தைகளுக்கு திருச்சி எடமலைப்பட்டி புதூரைச் சோ்ந்த தொழிலாளா் கல்வி மற்றும் மேம்பாட்டு மையம் மையத்தின் செயலா் கே. சந்திரசேகா் நோட்டுகள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை புதன்கிழமை வழங்கிப் பேசினாா்.

நிகழ்வில் மையத்தின் துணைத் தலைவரும், ஓய்வு பெற்ற யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அலுவலருமான எஸ். துரைசாமி, பொதுக்குழு உறுப்பினா் என். ராமலட்சுமி மற்றும் சிறாா் இல்லப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓய்வுபெற்ற சத்துணவுப் பணியாளா்கள் ஆா்ப்பாட்டம்

வாக்குத் திருட்டு காங்கிரஸின் குற்றச்சாட்டு; எதிா்க்கட்சி கூட்டணிக்கு தொடா்பில்லை: ஜம்மு-காஷ்மீா் முதல்வா் ஒமா் அப்துல்லா

கான்கிரீட் கலப்பு இயந்திரத்தில் சேலை சிக்கியதில் பெண் தொழிலாளி உயிரிழப்பு

மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வங்கி பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT